உலகம்

ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்!

தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில்...

Read moreDetails

ஸ்பெயினில் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

ஸ்பெயினில் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என ஸ்பெயின் ஜனாதிபதி...

Read moreDetails

வடகொரியாவில் முதன்முறையாக கொவிட் தொற்று: முழு பொது முடக்கம் அமுல்!

வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில்...

Read moreDetails

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின்...

Read moreDetails

ஸ்வீடன் வந்தடைந்தார் பொரிஸ் ஜோன்சன்!

24 மணி நேர பயணத்தை மேற்கொண்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று ஸ்வீடன் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தை தொடர்ந்து அவர் பின்லாந்துக்கு செல்லவுள்ளார் என...

Read moreDetails

கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்ற ரஷ்ய படைகள் – ஆளுநர் எச்சரிக்கை

ரஷ்ய துருப்புக்கள் கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்றுள்ளனதாக கார்கிவ் மாநில ஆளுநர் கூறுகிறார். விடுவிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு விரைந்து செல்வதை விட தங்குமிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறும்...

Read moreDetails

சுமார் 26,350 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது

பெப்ரவரி 24 அன்று உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யா 26,350 துருப்புக்களை இழந்துள்ளது என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து மொத்த இழப்புகள்: 1,187 டேங்கர்கள்...

Read moreDetails

உக்ரைன் போர்: பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம்

உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு...

Read moreDetails

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில்...

Read moreDetails

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவி – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவியை வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மாத காலப் படையெடுப்பை முறியடிக்க கிய்வ் உதவிக்கு...

Read moreDetails
Page 774 of 1146 1 773 774 775 1,146
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist