உலகம்

நாட்டுக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகள் அவசியம்!

பிரித்தானியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் தனிமைப்படுத்தும்போது இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டும். அனைத்து வருகையாளர்களும் தங்களது...

Read moreDetails

ஒன்றாரியோவுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை!

வடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் -40 போல உணர முடியும் என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கூறுகிறது. உடலை...

Read moreDetails

ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி: முக்கிய நீதிபதி உட்பட 23பேர் கைது!

ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட முக்கிய நீதிபதி மற்றும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட 23பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு...

Read moreDetails

ட்ரம்பின் பதவி நீக்க விசாரணை ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம்: ட்ரம்ப் வழக்குரைஞர்கள் சாடல்

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை, ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம் என ட்ரம்ப் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ட்ரம்பின் பதவி நீக்கத்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,860பேர் பாதிப்பு- 68பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,860பேர் பாதிக்கப்பட்டதோடு 68பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 14,104பேர் பாதிப்பு- 333பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 14ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 333பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

Read moreDetails

கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை நெருங்குகின்றது!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்து 997பேர்...

Read moreDetails

தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறை: கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த அறிவுறுத்து!

தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறையின்போது கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த வர்த்தக நிலையங்களுக்கு பிரதமர் சுங் சை-கியுன் (Chung Sye-kyun) அறிவுறுத்தியுள்ளார். முக்கியமாக தலைநகர் சியோல் பகுதியில் உள்ள...

Read moreDetails

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 77ஆயிரத்து 068பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

பிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக்கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்!

பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத்...

Read moreDetails
Page 773 of 785 1 772 773 774 785
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist