உலகம்

சீனாவுடன் ஆயுத தொடர்புகள் குறித்து நூற்றுக்கணக்கான இங்கிலாந்து கல்வியலாளர்கள் மீது விசாரணை!

பிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு,...

Read moreDetails

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் எட்டாயிரதது 12பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது. தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில்...

Read moreDetails

59.3 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகள் அமெரிக்காவில் விநியோகம்

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் இதுவரை 59.3 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, அவற்றில் 39 மில்லியன்...

Read moreDetails

தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 ஆப்கானிய வீரர்களும் முன்னாள் பாதுகாப்புத் தலைவரும் கொலை!

வடக்கு ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தின் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கானிய வீரர்களும் தேசிய பாதுகாப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அலியாபாத்...

Read moreDetails

இலாபம் ஈட்டிய நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டம் – சண்டே டைம்ஸ்

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி...

Read moreDetails

பிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் !

பிரான்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியனை எட்டியுள்ளது. அத்தோடு 2 இலட்சத்து 47 ஆயிரத்து 260 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது...

Read moreDetails

யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம்...

Read moreDetails

பிரான்ஸில் 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள்...

Read moreDetails

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் : புதிய உள்ளூர் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை – அவுஸ்ரேலியா

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 775 of 785 1 774 775 776 785
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist