உலகம்

ஆப்கானுக்கு உணவு பொருட்கள்- தடுப்பூசிகள் உட்பட சீனா 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி!

ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உட்பட 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான உதவிகளை அளிக்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது....

Read moreDetails

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் அனைத்து துறையிலும் தொடர்ந்து பணியாற்ற தயார்: ரஷ்யா!

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் அனைத்து துறையிலும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி மூலம் நேற்று...

Read moreDetails

வடக்கு மாசிடோனியாவில் கொவிட் மருத்துவமனையில் தீ விபத்து: 14பேர் உயிரிழப்பு- பலர் காயம்!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

தலிபான்களின் புதிய ஆட்சியில் வெளிநாட்டுக்கு முதல் முறையாக பயணித்த பயணிகள் விமானம்!

தலிபான்களின் புதிய ஆட்சியில். காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக பயணிகள் விமானம் பயணித்துள்ளது. கட்டார் எயார்வேய்ஸ் விமானம் மூலம் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள்...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 013பேர் பாதிப்பு- 167பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 013பேர் பாதிக்கப்பட்டதோடு 167பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,189பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,189பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

செர்பியாவில் கொவிட் தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் எட்டு இலட்சத்து 359பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக 20கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 20கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் 20கோடியே ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் மீள்குடியேறிய சிரிய அகதிகள் வறுமை- அதிர்ச்சியில் சிக்கியுள்ளனர்!

வடக்கு அயர்லாந்தில் மீள்குடியேறிய சில சிரிய அகதிகள் வறுமை மற்றும் அதிர்ச்சியின் அமைப்புக்குள் சிக்கியுள்ளனர் என்று ஒரு பொதுக்குழு தெரிவித்துள்ளது. லண்டன்டரியில் உள்ள பெண்கள் மையத்தைச் சேர்ந்த...

Read moreDetails

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முயன்ற 56 அகதிகள் மீட்பு!

பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி, பயணிக்க முயன்ற 56 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கலைஸ், டன்கெர்க், பவுலோன் சுர் மெர் நகர கடற்பிராந்தியங்களில் ஒரே...

Read moreDetails
Page 931 of 1135 1 930 931 932 1,135
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist