அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்!
அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் ...
Read moreDetails