Tag: அம்பாறை

உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உணவங்களில் நேற்றைய தினம்(21) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ”உணவே மருந்து- மருந்தே உணவு” எனும் தொனிப்பொருளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ...

Read moreDetails

அம்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்!

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான ...

Read moreDetails

மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்  

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல   அரச   பாடசாலை ஒன்றில் மாணவன்   துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேக நபரான ஆசிரியரை ...

Read moreDetails

நீர் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள் எரிந்து சேதம்

அம்பாறை, அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட மொட்டையாகல் பகுதியில் நீர் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான பெறுமதி வாய்ந்த 15  நீர் குழாய்கள் இன்று (01) எரிந்து ...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர்!

விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள், அவர்கள் கல்வி கற்கும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ...

Read moreDetails

உளவியல் ஆலோசனைப் பயிற்சிப் பட்டறை

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் ஐ. எம். றியாஸ் அவர்களின் ஆலோசனையிலும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், முஸ்லிம் வாலிபர் சங்கம் ...

Read moreDetails

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. ...

Read moreDetails

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அங்கீகாரம்!

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற ...

Read moreDetails

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist