முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
தமிழ்நாடு ஆளுநரின் டில்லி பயணம் திடீர் என இரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தோ்வை இரத்து செய்வதற்கான காரணங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் ...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு கட்டாய கொவிட் தடுப்பூசிகளை இரத்து செய்யலாமா வேண்டாமா என்பதை அமைச்சர்கள் கூடி விவாதிக்கவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்கள தேசிய ...
Read moreDetailsநோய்த்தொற்றுகளின் பெரும் எழுச்சிக்கு வழிவகுத்த ஓமிக்ரோன் மாறுபாட்டின் புயலின் மூலம் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த அயர்லாந்து அதன் அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று (சனிக்கிழமை) இரத்து செய்ய உள்ளது. ...
Read moreDetailsவெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால் ...
Read moreDetailsதிருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ...
Read moreDetailsஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க இருந்த உலகின் முதல்நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின், விசாவை அவுஸ்ரேலிய அரசாங்கம் ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரிமாற்றத்தை மெதுவாக்கும் நோக்கில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதாவது, அனைத்து பெரிய பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் அளவிற்கான வரம்புகள் ...
Read moreDetailsபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அணி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் ...
Read moreDetailsஅதிக எண்ணிக்கையிலான கொவிட் தொற்றுகள் காரணமாக, ஒரு சுகாதார சபை, அதன் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வரும் பார்வையாளர்களை இடைநிறுத்தியுள்ளது. வாழ்க்கையின் முடிவு மற்றும் முக்கியமான வருகைகள் போன்ற ...
Read moreDetailsசீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.