• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2022-2023ஆம் ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

Anoj by Anoj
2021/12/21
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் அணி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் மொத்தம் 8 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 13 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதேநேரத்தில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோத இருந்தது. பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே சுற்றுப்பயணத்தை இரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணி, இரத்து செய்த போட்டிகளையும் சேர்ந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலியாஇங்கிலாந்துஇரத்துகிரிக்கெட் போட்டி அட்டவணைநியூஸிலாந்துநியூஸிலாந்து அணிபாகிஸ்தான் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிலிப்பைன்ஸ் சூறாவளி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்வு!

Next Post

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

Related Posts

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!
முக்கிய செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026-10-20
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!
பிரதான செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026-10-20
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!
கிரிக்கெட்

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
Next Post
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிப்பு

எல்.பி.எல்.: இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போகும் அணி எது? ஜப்னா- தம்புள்ளை அணிகள் மோதல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் 1,454 கைதிகள்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

0
பிரித்தானியாவின் டெலிவரி, அஞ்சல் சேவைகளிலும் பாதிப்பு!

2026-10-21

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: