அர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டோர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அர்ஜெண்டீனாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetails














