இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் மொத்தமாக 45இலட்சத்து இரண்டாயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails



















