அர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அர்ஜெண்டீனாவில் 30இலட்சத்து ஒன்பதாயிரத்து 150பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails




















