பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 40இலட்சத்து 777பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails




















