• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/04/14
in ஐரோப்பா
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்து ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை ஒன்பதாயிரத்து 54பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 17பேர் பாதிக்கப்பட்டதோடு 93பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 37ஆயிரத்து 245பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 802பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து 54ஆயிரத்து 804பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கிரேக்கம்கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் – விக்கி

Next Post

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி!

Related Posts

சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!
உலகம்

சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

2025-04-30
போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!
உலகம்

போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!

2025-04-29
27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் இரத்து : இஸ்ரேல் அதிரடி
உலகம்

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் இரத்து : இஸ்ரேல் அதிரடி

2025-04-22
போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் இறந்தார் – மரண சான்றிதழில் சுட்டிக்காட்டு!
ஆசிரியர் தெரிவு

போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் இறந்தார் – மரண சான்றிதழில் சுட்டிக்காட்டு!

2025-04-22
போப் பிரான்சிஸ் மரணம்: அடுத்து என்ன நடக்கும்?
ஆசிரியர் தெரிவு

போப் பிரான்சிஸ் மரணம்: அடுத்து என்ன நடக்கும்?

2025-04-24
போப் பிரான்சிஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி!
இத்தாலி

போப் பிரான்சிஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி!

2025-04-20
Next Post
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச்  செய்தி!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு- 36பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு- 36பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,472பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,472பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

2025-04-07
பல்கலை மாணவரின் மரணம்; பாரபட்சமற்ற விசாரணை நடத்த கோரிக்கை!

பல்கலை மாணவரின் மரணம்; பாரபட்சமற்ற விசாரணை நடத்த கோரிக்கை!

0
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

0
உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்!

உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்!

0
தெதுரு ஓயாவில் நீராடிய இருவர் மாயம்!

தெதுரு ஓயாவில் நீராடிய இருவர் மாயம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பல்கலை மாணவரின் மரணம்; பாரபட்சமற்ற விசாரணை நடத்த கோரிக்கை!

பல்கலை மாணவரின் மரணம்; பாரபட்சமற்ற விசாரணை நடத்த கோரிக்கை!

2025-05-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.