முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றது கவலையளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா 100க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் ...
Read moreDetailsசீனாவை கொடுமைப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ வெளிநாட்டு சக்திகளால் முடியாது என சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு ...
Read moreDetailsசீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி ...
Read moreDetailsஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதன் ஊடாக அதன் செல்வாக்கை வலுப்படுத்த பெய்ஜிங்கின் நடவடிக்கையை எதிர்கொள்ள ஜப்பான் தனது கொவிட்-19 தடுப்பூசி இராஜதந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ...
Read moreDetailsசீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் ...
Read moreDetailsஇந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 'பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட ...
Read moreDetailsஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மியன்மார் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது ...
Read moreDetailsபெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. ...
Read moreDetailsநேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ...
Read moreDetailsபலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.