சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!
சீனா தாயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசி அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் ...
Read moreDetails