• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: 90 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

Anoj by Anoj
2021/07/31
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவில் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பெய்ஜிங் நகருக்கும் பரவ தொடங்கியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து நான்ஜிங் நகருக்கு ஜூலை 10ஆம் திகதியன்று வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்பறவு பணியாளருக்கு தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் திகதியன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 200பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஒகஸ்ட் 11ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் வசிக்கும் சுமார் 90 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட வைரஸ் தொற்று பரவல் 13 நகரங்களுக்கு பரவியுள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த தொற்று பரவல் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்றும் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் நிலை மோசமாக உள்ளதாக நான்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்றுக்கு காரணம், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா திரிபுதான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் விமான நிலையம் எப்போதும் ஆட்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தொற்று பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் டெல்டா திரிபுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என சில சீன சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

Related

Tags: சீனாதலைநகர் பெய்ஜிங்நான்ஜிங்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா- சீனாவுக்கு இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை

Next Post

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

Related Posts

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

2026-06-21
சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
அமொிக்கா

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
இஸ்ரேல்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு – போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மீறியதாக குற்றச்சாட்டு!

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் வரலாற்றில் முதன்முறையாக தனது தனிப்பட்ட வரி விபரங்களை பகிரங்கமாக வெளியிடவுள்ளார் மூன்றாம் சார்லஸ் மன்னர்!

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-06-21
பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!
இங்கிலாந்து

பெட்ஃபோர்ட் ரயில் விபத்தில் 9 பேர் நிலை கவலைக்கிகிடமாக உள்ளதாக மீட்புப் பிரிவினர் தெரிவிப்பு!

2026-06-21
Next Post
ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிலுள்ள ஐ.நா.வின் முக்கிய வளாகம் மீது தலிபான்கள் தாக்குதல்: டெபோரா லியோன்ஸ் கண்டனம்!

இலங்கையின் பிரபல நடிகை ஹயசின்த் விஜேரத்ன விபத்தில் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

0
edit post
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

0
edit post
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.