முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ...
Read moreDetailsபிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ் ...
Read moreDetailsஅமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது. ...
Read moreDetailsகொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவவில்லை என உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 14 பேர் கொண்ட ...
Read moreDetailsசீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...
Read moreDetailsஅமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இணையத்தில் உரையாற்றிய சீனாவின் இராஜதந்திர உயர் அதிகாரி யாங் ஜியெச்சி, இரண்டு நாடுகளும் அவற்றின் வேறுபாடுகளைத் தள்ளிவைத்து, நலன்களில் ...
Read moreDetailsஉலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று(புதன்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து பின்னர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.