Tag: ஜனாதிபதி

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம்!

நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இதற்கமைய 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ...

Read moreDetails

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு புதிய பதவி!

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து ...

Read moreDetails

அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மொத்த மருந்துகளின் அளவு மற்றும் இருப்புக்கள் ஆகியவற்றை நாளாந்தம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...

Read moreDetails

சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால் ...

Read moreDetails

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ...

Read moreDetails

பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் – சாகர

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ...

Read moreDetails

புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – ஜனாதிபதி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பிரித்தானியாவிற்கு செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ ...

Read moreDetails

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் வடிவேல் சுரேஷ்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை இன்று(புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது தனது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால், அவருக்கு ஆதரவளிக்க ...

Read moreDetails
Page 10 of 31 1 9 10 11 31
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist