Tag: ஜேர்மனி

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர் ...

Read moreDetails

மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்வெரவ்!

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ...

Read moreDetails

பவேரியன் சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப்: ஸ்வெரவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஜேர்மனியில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கே உரித்தான பவேரியன் சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ...

Read moreDetails

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகொப்டரும், 400 வீரர்களும் ...

Read moreDetails

பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம்

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் ...

Read moreDetails

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 30இலட்சத்து ஒன்பதாயிரத்து 541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும்: ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மிக ஆபத்தான நோய் ...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவினால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 ...

Read moreDetails

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி ...

Read moreDetails

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக ...

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist