Tag: தாய்வான்

தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா

சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது "தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு" ஒரு எச்சரிக்கை ...

Read moreDetails

சீனாவின் 68 போர் விமானங்கள், 10 கப்பல்கள் தீவுக்கு அருகே சென்றதாக தாய்வான் குற்றச்சாட்டு

சீனா 68 இராணுவ விமானங்களையும் 10 கடற்படைக் கப்பல்களை தமது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பியதாக  தாய்வான் கூறியுள்ளது. ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில் இரண்டாவது ...

Read moreDetails

தாய்வானுக்கான ஆயுத விற்பனை தொடர வேண்டும்: அமெரிக்க சபாநாயகர்!

தாய்வானுக்கான ஆயுத விற்பனை தொடர வேண்டும் என அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சாய் நியூயோர்க்கில் தலைமைத்துவ விருதுடன் கௌரவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ...

Read moreDetails

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ...

Read moreDetails

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

உலக அமைதி- வளர்ச்சியைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட சீனா இணக்கம்!

உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அரசு ஊடகங்கள் ...

Read moreDetails

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ...

Read moreDetails

சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும்: ஜோ பைடன்!

தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே ...

Read moreDetails

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146பேர் காயம்!

தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2:44 மணிக்கு டைடுங் நகருக்கு ...

Read moreDetails

சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதுகாப்புச் செலவை சாதனை அளவுக்கு உயர்த்தியது தாய்வான்!

ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தீவைச் சுற்றி சீனா முன்னோடியில்லாத இராணுவப் பயிற்சிகளை நடத்திய சில வாரங்களுக்குப் பிறகு, தாய்வான் பாதுகாப்புச் செலவில் சாதனை அதிகரிப்புக்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist