Tag: திருகோணமலை

திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கியது. இலங்கை விமானப்படையின் விமானிகளின் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 என்ற ...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...

Read moreDetails

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையால் மக்கள் அவதி!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் கூட இல்லை எனவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருண் ஹேமச்சந்திர ...

Read moreDetails

சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மஹிந்த !!

திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு ...

Read moreDetails

திருகோணமலையில் சுமூகமான முறையில் பொருள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலையிலுள்ள மக்களும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போன்று சுமூகமான முறையில் பொருள் ...

Read moreDetails

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 பேர் உயிரிழப்பு!

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருகோணமலையில் கண்டறிவு !!

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் ...

Read moreDetails

முடங்கியது திருகோணமலை நகரம்!

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் சுபதலங்கர மாவத்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீதிகளை மறித்து பொலிஸார் ...

Read moreDetails
Page 9 of 10 1 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist