Tag: பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகல்!

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்தானியாவை வழிநடத்தினார் ...

Read moreDetails

உயர்மட்டத் தொடர்பின் அரிதான தருணம்: அமெரிக்க- ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் மற்றும் அவரது ரஷ்ய ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவ தயார் – பிரித்தானியா

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார். விசாரணைகளிற்கு உதவுமாறு ...

Read moreDetails

சுதந்திர ஸ்கொட்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பிக்கும் – ஸ்டர்ஜன்!

சுதந்திரமான ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கும், புதிய பொருளாதார முன்னோடிகளின்படி எரிசக்தி சந்தையை மறுவடிவமைப்பு செய்வதற்கும் விண்ணப்பிக்கும். இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் ஸ்கொட்லாந்து அரசாங்கத் தாள், ...

Read moreDetails

பிரித்தானியாவில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம் ...

Read moreDetails

உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி!

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ...

Read moreDetails

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள், ஐநா மனித ...

Read moreDetails

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக அவதானம் செலுத்துவதாக அறிவித்தது பிரித்தானியா!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா பொருளாதார தடை விதிக்க ...

Read moreDetails

எதிர்காலத்தை எண்ணி அஞ்சும் இளம் தலைமுறையினர்: ஆய்வில் தகவல்!

பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட பாதி ...

Read moreDetails

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் ...

Read moreDetails
Page 10 of 57 1 9 10 11 57
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist