Tag: பிரித்தானியா

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய ...

Read moreDetails

அத்தியவசிய தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

அடுத்த வாரம் வேலைநிறுத்தத்தின் போது தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 21ஆம், 23ஆம் மற்றும் 25ஆம் ஆகிய திகதிகளில் ஆயிரக்கணக்கான ...

Read moreDetails

ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது!

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக ...

Read moreDetails

இங்கிலாந்தில் புகையிலை பொருட்களை வாங்கும் வயதை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிக்க கோரிக்கை!

இங்கிலாந்தில் மக்கள் புகையிலை பொருட்களை வாங்கும் வயதை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கான மதிப்பாய்வு பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) பிற்பகுதியில் வெளியிடப்படும் ...

Read moreDetails

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரிப்பு!

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட ...

Read moreDetails

செவிலியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்: ரோயல் நர்சிங் கல்லூரி எச்சரிக்கை!

தேசிய சுகாதார சேவையின் செவிலியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக ரோயல் நர்சிங் கல்லூரி எச்சரித்துள்ளது. ரோயல் நர்சிங் கல்லூரியின் பொதுச் செயலாளர் பாட் கல்லன் ...

Read moreDetails

இங்கிலாந்தில் புதிதாக 71பேருக்கு குரங்கு காய்ச்சல்: பிரித்தானியாவில் மொத்த எண்ணிக்கை 179ஆக உயர்வு!

இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு ...

Read moreDetails

உலகின் தலைசிறந்த பட்டதாரிகளுக்கு புதிய விசா வாய்ப்பு வழங்கும் பிரித்தானியா!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும். இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்களுக்கான கதவு திறக்கப்படுமெனவும், இது ...

Read moreDetails

ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாட தயாராகும் மில்லியன் கணக்கான மக்கள்!

பிரித்தானியா முழுவதும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன், நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை வார இறுதியில் மில்லியன் கணக்கான மக்கள் ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னரின் 70 ...

Read moreDetails

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ ...

Read moreDetails
Page 19 of 60 1 18 19 20 60
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist