Tag: பிரித்தானியா

‘ஆக்கஸ் கூட்டுத் திட்ட ஒப்பந்தம் பொறுப்பற்றது’: சீனா கடும் விமர்சனம்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது என சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கஸ் என பெயரில் ஒரு ...

Read more

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 26,911பேர் பாதிப்பு- 158பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 911பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read more

பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம்!

பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 'பிரித்தானியாவுக்கு வழங்கப் போகும் ஒரு வலுவான மற்றும் ஐக்கியப்பட்ட குழுவை பிரதமர் அமைத்துள்ளார்' ...

Read more

ஆக்கஸ் கூட்டுத் திட்டம்: அவுஸ்ரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு!

முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் ...

Read more

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 73இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 73இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 73இலட்சத்து 12ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...

Read more

பிரித்தானியாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!

பிரித்தானியாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த, தலைமை மருத்துவ அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். அத்துடன், இளைஞர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் ஒரு ...

Read more

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30ஆயிரத்து 825பேர் பாதிப்பு- 61பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30ஆயிரத்து 825பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read more

இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிக்கத் தயார் – பிரித்தானியா

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ...

Read more

பிரான்ஸ் நிறுவனத்துடனான கொவிட் தடுப்பூசி ஒப்பந்தத்தை இரத்து செய்தது பிரித்தானியா!

பிரான்ஸ் கொவிட் தடுப்பூசி நிறுவனமான வல்னேவாவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த கொவிட் தடுப்பூசி ஒப்பந்தத்தை, பிரித்தானியா இரத்து செய்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் அதன் கோரிக்கையை 40 மில்லியனாக அதிகரித்த ...

Read more

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 72இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 72இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 72இலட்சத்து 26ஆயிரத்து 276பேர் ...

Read more
Page 31 of 55 1 30 31 32 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist