பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,375பேர் பாதிப்பு- 145பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயிரத்து 375பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 145பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...
Read moreDetails

















