Tag: பிரித்தானியா

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் 2000 ...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து இரண்டாயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ...

Read moreDetails

ஆப்கானில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே மீது தாக்குதல் நடத்த தயார்: பிரித்தானியா!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து றோயல் விமானப்படையின் தலைவர் மார்ஷல் சர் மைக் விக்ஸ்டன் கூறுகையில், ...

Read moreDetails

ஆப்கானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா: தலிபான்கள் கொண்டாட்டம்!

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ள நிலையில், இதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய ...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 26,476பேர் பாதிப்பு- 48பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 48பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read moreDetails

ஏழு நாடுகள் பசுமைப் பட்டியலுக்குள் நுழைகின்றன: புதிய மாற்றங்கள் அறிவிப்பு!

கனடா மற்றும் டென்மார்க்கிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் மக்கள் இனி தனிமைப்படுத்தத் தேவையில்லை. ஏனெனில் பிரித்தானியாவின் சமீபத்திய கொவிட் பயண விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பின்லாந்து, சுவிஸ்லாந்து, அசோர்ஸ், ...

Read moreDetails

20 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைக்கு பிறகு ஆப்கானிலிருந்து பிரித்தானிய படையினர் நாடு திரும்பினர்!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரித்தானிய படையினர் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி வீரர்களையும் ஏற்றிக் ...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 67இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 67இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் மொத்தமாக 67இலட்சத்து 31ஆயிரத்து 423பேர் ...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38,046பேர் பாதிப்பு- 100பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 046பேர் பாதிக்கப்பட்டதோடு 100பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read moreDetails

காலக்கெடுவுக்கு பின்னர் எல்லைகளை மூடினால் மிகப் பெரிய அகதிகள் நெருக்கடி ஏற்படும்: பிரித்தானியா

அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதற்கான காலக்கெடு திகதியான எதிர்வரும் செப்டம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கான் எல்லைகளை மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் ...

Read moreDetails
Page 39 of 61 1 38 39 40 61
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist