கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியிலேயே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, ...
Read moreDetails




















