எதிர்கட்சிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றன – மோடி
நாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails


















