Tag: ரஷ்யா

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு ரஷ்ய இணைய ஊடுருவிகளால் இடையூறு!

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. றோயல் மெயில் வெளிநாடுகளுக்கு விநியோகங்களை அனுப்ப பயன்படுத்தும் கணினி அமைப்புகளை ரன்சம்வேர் சைபர் தாக்குதல் பாதித்துள்ளது. ...

Read moreDetails

உக்ரைன் படையெடுப்பு படையின் தளபதி பதவியில் இருந்து செர்ஜி சுரோவிகின் நீக்கம்: புடின் புதிய முயற்சி!

உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி செர்ஜி சுரோவிகின், பதவியேற்ற மூன்றே மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சமீபத்திய மிருகத்தனமான தாக்குதல்களை ...

Read moreDetails

தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

உக்ரைனின் மன உறுதியை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தி ரஷ்யா, தாக்குதல்களை ...

Read moreDetails

பெலாரஸ்ய காலனியில் உக்ரைனிய ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: உக்ரைன் தூதருக்கு அழைப்பு!

பெலாரஸ் காலனியில் உக்ரைனிய வான் பாதுகாப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, உக்ரைன் தூதரை பெலாரஸ் அழைத்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் ...

Read moreDetails

ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. ரெட் விங்ஸ் ...

Read moreDetails

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு விமான சேவை!

ரஷ்யாவின் ''ரெட் விங்ஸ்'' விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம்(வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் ...

Read moreDetails

ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20பேர் உயிரிழப்பு- ஆறு பேர் காயம்!

ரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆறு பேர் ...

Read moreDetails

தடயங்களை மறைக்க மரியுபோல் திரையரங்கு தரைமட்டமாக்கப்படுவதாக உக்ரைனிய அதிகாரி குற்றச்சாட்டு!

கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்ய போர் விமானங்களால் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி, நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர் காவுக்கொல்லப்பட்டதை மறைக்க ரஷ்ய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் முயல்வதாக உக்ரைன் ...

Read moreDetails

ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஆயுதங்களை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஏற்றுமதி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை ...

Read moreDetails

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான ...

Read moreDetails
Page 16 of 48 1 15 16 17 48
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist