Tag: விடுதலை

புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி ...

Read moreDetails

197 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை!

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு – மூவர் விடுதலை!

பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கமைய அவர்கள் ...

Read moreDetails

தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது – விடுதலை செய்ய உதவுமாறு செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 43 இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம் ...

Read moreDetails

ரஞ்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஐரோப்பாவிலுள்ள இலங்கையர்கள் போராட்டம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக் கோரி, ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று ...

Read moreDetails

11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர், தண்டனை விதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். ஃபிராண்டியர் மியன்மார் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ...

Read moreDetails

அமெரிக்க ஊடகவியலாளருக்கு மியன்மாரில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை!

அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும் ...

Read moreDetails

யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மைத்துனர் பிணையில் விடுதலை

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை!

யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist