Tag: அரசியலமைப்பு

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் ...

Read moreDetails

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு?

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது ...

Read moreDetails

அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய தனது கடமைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை!

அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய தனது கடமைகளை நிறைவேற்றுமாறு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2023ஆம் ஆண்டுக்கான வரவு ...

Read moreDetails

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை – உயர் நீதிமன்றம்!

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் மஹிந்த ...

Read moreDetails

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை – அ.சர்வேஸ்வரன்

உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு ...

Read moreDetails

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம்  சாத்தியமில்லை – டக்ளஸ்

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான ...

Read moreDetails

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, ...

Read moreDetails

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் – வர்த்தமானி வெளியானது!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில்  அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, ...

Read moreDetails

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் புதிய சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமுலுக்கு வருகின்றது. பல நாடுகள் முதியோர்கள் அல்லது மருத்துவ ஊழியர்களுக்கான ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist