நான்காவது ரி-20: மேக்ஸ்வெலின் பொறுப்பான துடுப்பாட்டதால் இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!
இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ...
Read moreDetails





















