கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே இதற்குக் காரணம் எனவும் இலங்கை ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி, ...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. அதன்படி, நேற்று 296.92 ரூபாவாக ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு ...
Read moreDetailsஇலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ...
Read moreDetailsகடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையினால், கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி ...
Read moreDetailsவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.