Tag: இஸ்ரேல்

பாலஸ்தீனிய போராளிக் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்!

லெபனானுக்குள்ளும், காஸா பகுதியிலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் தொடர்புடைய இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெற்கு லெபனானில் ஹமாஸின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தாக்கப்பட்டதாக, ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய தேசிய காவலர் திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம்!

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய சமூகங்களில் அமைதியின்மையை சமாளிக்க தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் கோரும் சர்ச்சைக்குரிய 'தேசிய காவலர்' திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ...

Read moreDetails

வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேல்- பாலஸ்தீனிய அதிகாரிகள் இணக்கம்!

அதிகரித்து வரும் வன்முறையைத் தணிக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோர்தானின் செங்கடல் ரிசார்ட் அகாபாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் ...

Read moreDetails

இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை!

இஸ்ரேலும் சூடானும் விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடும் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். சூடான் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானை ...

Read moreDetails

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு கனடாவும் அவுஸ்ரேலியாவும் கட்டுப்பாடு!

சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னதாக கொவிட் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என கனடாவும், அவுஸ்ரேலியாவும் அறிவித்துள்ளன. சீனா, ஹொங்கொங்கில் இருந்து வரும் ...

Read moreDetails

பாலஸ்தீன ஆக்கிரமிப்பு விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ...

Read moreDetails

இஸ்ரேலில் ஆட்சியமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு!

இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவை அழைப்பதாக இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுக்கு இது, நாட்டின் உயர் பதவியை ஆறாவது ...

Read moreDetails

இஸ்ரேல் பொதுத் தேர்தல் – நெதன்யாகு பிரதமராக வாய்ப்பு?

இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ...

Read moreDetails

ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம்: ஈரானிய உச்ச தலைவர் குற்றச்சாட்டு!

பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ...

Read moreDetails

காஸாவிலிருந்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் இதுவரை 1,100 ரொக்கெட்டுகள் ஏவியதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

இஸ்ரேல்- காஸா சண்டையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 51 பேர் இறந்துள்ளதாகவும் இதில் 24 பேர் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இஸ்ரேல் இராணுவம் ...

Read moreDetails
Page 13 of 19 1 12 13 14 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist