முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் (LA28) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக மீண்டும் சேர்க்கப்படும். அதற்கான திகதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச ஒலிம்பிக் ...
Read moreDetailsஜிம்பாப்வே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான கிறிஸ்டி கோவென்ட்ரி (Kirsty Coventry) சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்கத்தின் ...
Read moreDetailsஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இலங்கைத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். நேற்று மாலை ...
Read moreDetailsஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சுசந்திகா ஜெயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (புதன்கிழமை) நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsபீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், வீரர் - வீராங்கனைகளுக்கு உதவும் வகையில், ஒலிம்பிக் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ...
Read moreDetailsபெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள பெரிய நகரான தியான்ஜினில், 14 மில்லியன் குடியிருப்பாளர்களை கொவிட் சோதனைக்கு சீன அரசாங்கம் உட்படுத்தியுள்ளது. 20 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு வைரஸ் ...
Read moreDetailsஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) மேற்கொண்டுள்ளது. இதன்படி 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை ...
Read moreDetailsநீண்ட தடை, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெறவிருந்த கோடைகால ஒலிம்பிக், கொரோனா ...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக், ...
Read moreDetailsஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்குமென ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.