விஜித ஹேரத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetails














