Tag: சீனா

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது: சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்!

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன ...

Read moreDetails

பெய்ஜிங்கில் உள்ள தூதரகத்தை மூடியது லித்துவேனியா!

பெய்ஜிங்கில் உள்ள தங்கள் நாட்டின் இறுதி அதிகாரியும் வெளியேற்றப்பட்டதையடுத்து, லித்துவேனியாவின் தூதரகம் மூடப்பட்டது. இதுதொடர்பாக லிதுவேனிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீனாவில் தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ...

Read moreDetails

தாய்வானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டது நிகராகுவா!

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவா, தாய்வானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சீன மக்கள் குடியரசு மற்றும் நிகரகுவா குடியரசிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகளை ...

Read moreDetails

உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அறிக்கை!

ஸின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசாங்கம் ...

Read moreDetails

பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை: ஜனாதிபதி மக்ரோன்!

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய ...

Read moreDetails

இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்து!

இலங்கையின் தொல்பொருட்களை ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கமைவாக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் ...

Read moreDetails

பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

சீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப் ...

Read moreDetails

சீன உரம் – மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிப்பு

சீன உரத்திற்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் ...

Read moreDetails

சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா! ஒரே சர்வதேச விமான நிலையமும் சீனா வசம் செல்லும் அபாயம்!

சீனாவின் கடன் பொறி நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உகாண்டா விரைவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான என்டெபே சர்வதேச விமான ...

Read moreDetails

தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்!

ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் ...

Read moreDetails
Page 27 of 40 1 26 27 28 40
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist