• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா! ஒரே சர்வதேச விமான நிலையமும் சீனா வசம் செல்லும் அபாயம்!

Anoj by Anoj
2021/11/29
in ஆபிாிக்கா, உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் கடன் பொறி நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உகாண்டா விரைவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான என்டெபே சர்வதேச விமான நிலையம், சீனா கையகப்படுத்தும் அபாயத்தில் உள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி), 207 மில்லியன் டொலர்களை விநியோகத்தின் போது 2 சதவீத வட்டி வீதத்தில் உகண்டாவிற்கு வழங்கியது.

என்டெபே விமான நிலையத்தின் மேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட கடனில், 20 வருட திருப்பிச் செலுத்தும் அட்டவணை மற்றும் ஏழு வருட கால அவகாசம் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில், கடனை திரும்ப செலுத்த முடியாமல் உகாண்டா அரசாங்கம் திணறி வருவதால், என்டெபே சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற உகாண்டா சொத்துக்கள் சீனா வசம் செல்லும் அபாயம் உள்ளது.

இதனிடையே ஜனாதிபதி யோவேரி முசெவேனி ஒரு தூதுக்குழுவை பெய்ஜிங்கிற்கு அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிகாரிகள் ஒப்பந்தத்தின் ஆரம்ப அளவுருக்களில் எந்த மாற்றத்தையும் ஏற்க மறுத்ததால் இந்த விஜயம் பயனற்று போனது.

உகாண்டாவின் நிதியமைச்சர் மதியா கசைஜா, கடந்த வாரம் 207 மில்லியன் டொலர்கள் கடனை தவறாகக் கையாண்டதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.

Related

Tags: உகாண்டா சொத்துக்கள்உகாண்டாவின் நிதியமைச்சர் மதியா கசைஜாஎன்டெபே சர்வதேச விமான நிலையம்சீனாதூதுக்குழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Next Post

எரிபொருள் தட்டுப்பாடு : மின்சார துண்டிப்பு இருக்காது என்கின்றார் அமைச்சர்

Related Posts

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!
உலகம்

2026-02-26
மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!
அமொிக்கா

பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

எரிபொருள் தட்டுப்பாடு : மின்சார துண்டிப்பு இருக்காது என்கின்றார் அமைச்சர்

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி

அடுத்த வருடத்திற்குள் உணவுப் பற்றாக்குறையுடன் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என ரணில் எச்சரிக்கை

வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.