Tag: செந்தில் தொண்டமான்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூரைக்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி ...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரைச் சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றினை  மேற்கொண்டிருந்தனர். இதன்போது  வைத்தியர்கள் மற்றும் சுகாதார ...

Read moreDetails

நிந்தவூரில் பாலர் பாடசாலை கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் கிழக்கு ஆளுநர் !

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் LDSP நிகழ்ச்சி திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலையின் இரண்டாம் மாடி கட்டிடத்தொகுதி கிழக்கு மாகாண ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூரில் 9.4 ...

Read moreDetails

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைத் தொகுதியை ஒழுங்குபடுத்த கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைத் தொகுதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது நகரப்புற மேம்பாட்டு ஆணைக்குழுவின் உதவியுடன் கடைகளை ஒழுங்குபடுத்துவது ...

Read moreDetails

பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செந்தில் தொண்டமான் விஜயம்!

பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நாளை(செவ்வாய்கிழமை) நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட ...

Read moreDetails

யாழ். வந்தடைந்த இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் ...

Read moreDetails

அமைச்சராக பொறுப்பேற்ற ஜீவன் தொண்டமானுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யானைத்தாக்கி தொழிலாளி மரணம்: வனவளத்துறையின் அலட்சியப்போக்குக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்

பூனாகலை அம்பட்டிக்கந்த பகுதியில் தொழிலாளி ஒருவர் யானைதாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதற்கு ...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது – செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என்றும்  எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென ...

Read moreDetails

அமைச்சு பதவிகளுக்காக நாம் பேரம் பேசவில்லை – செந்தில் தொண்டமான்!

இலங்கைத் தொழிலாளர்  காங்கிரஸை எவராலும் அசைத்து விடவும் முடியாது, அழித்துவிடவும் முடியாது  என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist