தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்- கஜேந்திரன்
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் ஜுலை கலவரம் உள்ளிட்ட இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails



















