இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை சமாளிப்பதற்கான திட்டம் தாமதம்!
இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் காத்திருப்பதைத் சமாளிக்கும் திட்டம், தாமதமாகியுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை திட்டத்தின் விபரங்கள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ...
Read moreDetails




















