Tag: பிரான்ஸ் அரசாங்கம்

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர் ...

Read more

ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்!

பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் ...

Read more

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் ...

Read more

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரான்ஸ்- ஸ்பெயின்!

சீனாவில் புதிய கொவிட் மாறுபாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனையை அறிவித்துள்ளன. சீனாவில் இருந்து ...

Read more

அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்!

அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (யுருமுருளு) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ...

Read more

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாராதம்: பிரான்ஸ் நடவடிக்கை!

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக ...

Read more

பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் வலியுறுத்தல்!

பாகிஸ்தானில் பிரான்சுக்கெதிரான வன்முறை வலுப்பெற்றுள்ளதால், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் ...

Read more

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு!

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist