முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார் 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று (7) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவடிப்பள்ளி ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் கடந்த 14 ஆம் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர்,மருதமுனை, ...
Read moreDetailsமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி, முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ...
Read moreDetailsபம்பலப்பிட்டி கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை ராட்சத முதலை ஒன்று சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பல வாரங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி, ...
Read moreDetailsமன்னார் – தலைமன்னார் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று (திங்கட்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. குறித்த முதலையினை பிரதேசவாசிகள் பிடித்து வன ...
Read moreDetailsதெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி ...
Read moreDetailsதெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று (புதன்கிழமை) காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.