Tag: ACCIDENT

மத்தியப் பிரதேசம் ஹர்தாவில் வெடி விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி தொடர்பில் அறிவிப்பு! 

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர்  விளக்கமறியலில் ...

Read moreDetails

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக ...

Read moreDetails

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலே  இவர்கள்  ...

Read moreDetails

கிளிநொச்சி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 8 பேர் படுகாயம்!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச ...

Read moreDetails

முறிகண்டி பகுதியில் விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து ...

Read moreDetails

தாயிடம் ஓடிச் சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த ...

Read moreDetails

மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 86 பேருடன் லிபியாவின் ...

Read moreDetails

கிளிநொச்சியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி,கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் ...

Read moreDetails

கலேவெல பிரதேசத்தில் விபத்து : யுவதி உயிரிழப்பு!

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல ...

Read moreDetails
Page 22 of 26 1 21 22 23 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist