அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்ததுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தை அடுத்து, கட்டிடத்திற்கு வந்த அவசர சேவை அதிகாரிகள், கட்டிடத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.
மேலும் வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இந்த வெடிவிபத்தில் கட்டிடத்தின் முதல் தளம் முற்றிலும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.