எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.
2024-11-17
நாட்டிற்கு வருகை தரும் IMF குழுவினர்!
2024-11-17
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எனபவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. ...
Read moreருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக ...
Read moreகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. ...
Read moreவிமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ...
Read moreஉள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் ...
Read moreகடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு ...
Read moreஊழியர் சேமலாப நிதி மீது அரசாங்கம் கை வக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் ...
Read moreசமையல் எரிவாயு விநியோகம் குறித்து லாஃப்ஸ் நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெறும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கை ...
Read moreபொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இயலுமை இலங்கைக்கு உள்ளதாக உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 ...
Read moreவிமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.