களுத்துறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் உயிரிழப்பு!
களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியுள்ளதாக ...
Read moreDetails



















