உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது. இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் ...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தொடர்பாடல் ...
Read moreDetailsபியகம-பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக, இன்று அதிகாலை கொழும்பு, களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மின் ...
Read moreDetailsகடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளை (23) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பொதுப் ...
Read moreDetailsஇந்த வருடத்திற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநாடளாவிய ரீதியிலான மின் வெட்டினை தொடர்வதா? அல்லது இல்லையா? என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை ...
Read moreDetailsநாளை (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ...
Read moreDetailsநாளை (12) மின் வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், இன்றைய (11) மின்வெட்டுக்கான அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமான 90 ...
Read moreDetailsநுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.