Tag: india news

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

தங்களது ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர் , தாங்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? இல்லையா? என்பது ...

Read moreDetails

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

இந்​திய நிறு​வனங்​களு​டன் இணைந்து தற்​கொலைப்​படை ட்ரோன்​களை உள்​நாட்​டிலேயே தயாரிக்க இந்​திய விமானப்​படை திட்​ட​மிட்​டுள்​ளது. தற்​கொலைப்​படை ட்ரோன்​களை இந்​திய நிறுவனங்களு​டன் இணைந்து தயாரிக்க இந்​திய விமானப்​படை (ஐஏஎப்) திட்​ட​மிட்​டுள்​ளது. ...

Read moreDetails

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

பிரான்ஸின் ஏவியான் (Evian) நகரில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டிற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்பும் நேரில் சந்தித்து நலம் ...

Read moreDetails

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் 100 சதவீதம் ...

Read moreDetails

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் ...

Read moreDetails

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

அமெரிக்கா- ஈரான் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் ...

Read moreDetails

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence - BMD) ரக ஏவுகணை ...

Read moreDetails

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முட்டை, தேன் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு மீண்டும் அனுமதி!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. ...

Read moreDetails

தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு ...

Read moreDetails
Page 8 of 23 1 7 8 9 23
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist