ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!
2025-03-04
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே ...
Read moreDetailsதமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் ...
Read moreDetailsதமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன் ...
Read moreDetailsபொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsதமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே ...
Read moreDetailsவடக்கின் அபிவிருத்திகளை வரவேற்கும் அதேவேளை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்விலேயே ஆர்வமாக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் ...
Read moreDetailsகாற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த ...
Read moreDetailsஉள்ளகப் பொறிமுறையினூடாக எம் மக்களின் குறைப்பாடுகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் நீதி கிடைக்காது என்பது கடந்த 15 வருட காலமே சான்றாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ...
Read moreDetails”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ ...
Read moreDetailsதமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.